நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

எப்பிடி சாப்பிட்டா ஆரோக்கியம்?

நொறுங்க சாப்பிட்டா நூறு வயது

அள்ளி அமுக்குனா அற்ப வயசு

குறைச்சு சாப்பிட்டா கூட வயசு

வயிறு முட்ட சாப்பிட்டா வயுற்றாலதான் போகும்

பசித்து புசி

நொறுக்கு தீனி ஆயுள் குறுக்கி

வாயை கட்டி நோயை கட்டு

பசியறியா வயிறு பாழ்

ருசி வயிற்றுக்கு சதி

வாயில்செரிக்காததுவயிற்றில்செரிக்காது