நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்...மதுரையில்....

தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சகாயம், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது, உழவர் சந்தையில் 'உழவன் உணவகம்’ என்ற உன்னதமான திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மதுரைக்கு மாற்றலாகி வந்தபோது, அங்கேயும் இதேபோன்ற உணவகத்தைத் தொடங்கி வைத்தார். முழுக்க விவசாயிகளால், மக்களுக்காக நடத்தப்படும் இந்த உணவகம்... நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமைப்பது எப்படி? 

Source & courtesy: பசுமை விகடன்