பெண்களுக்கான குணங்களாக சொல்லப்படுவது அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு.
அச்சம்
அச்சமில்லாமல் அச்சப்படுவது (பயம்) போல் நடிப்பது.
மடம்
தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.
நாணம்
சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம்.
பயிர்ப்பு
தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி
பயிர்ப்பு
தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி
குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின் வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.