நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
வேண்டாம்
பணிவில்லா பண்பு வேண்டாம் பொய்யான உள்ளம் வேண்டாம் மன்னிக்கா மனம் வேண்டாம் பகைமையான பாசம் வேண்டாம் நன்றி இல்லா நட்பு வேண்டாம் உதவா உள்ளம் வேண்டாம் வறுமையான வாழ்வு வேண்டாம் அடக்கமில்லா அமைதி வேண்டாம் சமாதானம் இல்லா சமூகம் வேண்டாம்