நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

அஷ்டமா சித்திகள்

  • பெரிய உடலை அணு அளவிற்கு சுருக்கி காட்டும் அணிமாசித்தி
  • மிகச் சிறியதை இமயமலை அளவிற்கு பெரிதாகக் காட்டும் மஹிமாசித்தி
  • காற்றோடு காற்றாய் கலந்து எடையற்று இருக்கும் லஹிமாசித்தி
  • மிக கணமாக எடையை பெருக்கி காட்டுவது கரிமாசித்தி
  • எல்லாவற்றின் மீதும் ஆட்சி செலுத்துவது பிராப்திசித்தி
  • எல்லோரையும் தன்வசப்படுத்தும் வசித்துவசித்தி
  • ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள் பயணப்படும் கூடுவிட்டு கூடு பாயும் விதத்தை என்னும் பிராகாமியசித்தி
  • விரும்பியவற்றை செய்து முடித்து முழுமையாக அனுபவிப்பது ஈசத்துவசித்தி