நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் - செப்டம்பர் 5

..சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம்ஒட்டப்பிடாரம் என்ற 
ஊரில் உலகநாதபிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"

1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. ..சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.

இந்த கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்