நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

ஏழு பிறப்புக்கள்

ஏழு பிறப்பிலும் நான் உனக்கே மகனாகப் பிறக்க வேண்டும் என்று தாயிடம்  சொல்வதுண்டுஅந்த ஏழு பிறப்புக்கள் யாதெனில்,
  • தேவர்
  • மனிதன்
  • விலங்கு
  • பறவை
  • ஊர்வன
  • நீர் வாழ்வன
  • தாவரம்