நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

இவ்வளவு தாங்க வாழ்க்கை!

என்ன குழந்தை?

எந்த ஸ்கூல் (School)?

எத்தன அரியர் (Arrear)?

எங்க வேலை?

என்ன சம்பளம்?

எப்போ கல்யாணம்?

எத்தன  குழந்தைங்க?

உடம்புக்கு என்ன?

என்னாது செத்துட்டார?

இவ்வளவு தாங்க வாழ்க்கை... இதற்கு தான் ஓடுகிறோம் தினமும்