நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

அறிவு



ஓரறிவு - மெய்யினால் அறியும் உயிர். புல்லும், மரமும் நகராமல் மெய்யினால் மட்டும் அறியும் ஆற்றல் உடையவை.

ஈரறிவுமெய், வாய் உடையது. நத்தை, சிப்பி, சங்கு இவை நகரும்

மூவறிவு -  மெய், வாய், மூக்குடையது. கரையான், எறும்பு, அட்டை.

நாலறிவு - மெய், வாய், மூக்குகண்  உடையது. நண்டு, தும்பி, வண்டு.

ஐந்தறிவுமெய், வாய், மூக்குகண், செவி உடையது. இதர விலங்குகள், பறவைகள்.

ஆறரிவுமெய், வாய், மூக்குகண், செவி மற்றும் மனம் உடையது. மனிதன்

தொல்கப்பியத்திலிருந்து.....