நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

தோல்வி


விழிப்புக் கடிகையின்( Alarm Clock) அலறும் சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் தூங்கச் செல்வதில் தொடங்குகிறது மனிதனின் அன்றைய தோல்வி.