வணக்கம் சொல்லும் பொழுது கைகூப்புவது ஏன்?
வணக்கம் சொல்லும் பொழுது இரு கைகளையும் கூப்புவதால் அனைத்து விரல் நுனிகளும் ஒன்று சேர்ந்து நம் புலன் உறுப்புகளை (கண், காது மற்றும் மூளை ) தூண்டி விடுகின்றன. இதனால் நாம் வணங்கும் நபரை நீண்ட நாட்கள் நினைவில் கொள்ள உதவுகிறது.
குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின் வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.