இந்த நிழற்படம் ஆப்பிரிக்காவிலோ அல்லது சோமாலியாவிலோ எடுக்கப்பட்டது இல்லை. முல்லை பெரியாறு அணை கட்டபடுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது. அதன் காரணமாக இருந்த மக்களுக்கு உணவளிக்க முடியாததால் ஒப்பந்த அடிப்படையில் பர்மா ,மலேசியா, மொரீசியஸ் என பல்வேறு நாடுகளுக்கு உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர். இன்னும் நம் மக்கள் அங்கு வாழ்வது குறிப்படத்தக்கது. இத்தகைய பஞ்சத்தால் மக்கள் மடிவதை பார்க்க சகிக்காமல் தான் பொறியாளர் கர்னல் பென்னி குயிக், அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போதும் கூட தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியாறு அணையை கட்டினார்.
முல்லை பெரியார் அணையின் உண்மை கதை அறிய இங்கே சொடுக்கவும்.