இன்று தினமணி நாளிதழில் படித்த செய்தி ,தனியார் காவலாளிகளின் ஊதியத்தை ரூ. 12 ஆயிரமாக நிர்ணயிக்க கோரிக்கை.
"அதில் மாநிலத்தில் உள்ள 10 லட்சம் தனியார் காவலர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் பின் தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.அவர்களுக்கு அரசு மாத ஊதியத்தை ரூ. 12 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என தனியார் காவலாளி சங்கம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது"
இதை படிக்கும் பொழுது, தனியார் காவலாளிகலுக் கென்று ஒரு சங்கம் வைத்து, அதில் அவர்களுக்கான தேவையை முறையான விதத்தில் அரசுக்கு விளக்கி, பின் தங்கிய சமூகத்தில் உள்ளவர்களை உயர்த்தும் நோக்கில் செயல்படுவது ஒரு மகிழ்ச்சி.
அதே சமயத்தில் தங்களை மெத்தப்படித்தவர்கள் என்றும், ஒரு நாட்டின் பொருளாதார சந்தையை நிர்ணயிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் எனவும் முன்னிறுத்தும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு ஒரு சங்கமும் இல்லை. சங்கங்கள் ஏற்படுத்த அந்தந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் விடுவதில்லை.
அடிமைத்தனத்தின் இன்னொரு (மிகப்பெரிய) சாயல் தகவல் தொழில்நுட்பத்துறை.
இனி இந்தியாவில் எவனும் "சுதந்திர இந்தியன்" என்று சொல்லவே கூடாது.