நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
புளியமரத்தில் காத்து கருப்பு?
கிராமத்தில் சொல்வார்கள் புளியமரத்துக்கு அருகில் சென்றால் காத்து கருப்பு அண்டாடும் என்று.
காத்து கருப்பு அதாவது காற்றில் கருப்பு இதன் அர்த்தம் கருநிற வாயுவான காபனீரொட்சைட்டு (கார்பன்-டை-ஆக்சைடு), இதனை அதிகமாக சுவாசிக்கும் போது மயக்கம் ஏற்படும். புளியமரம் இதனை அதிகளவு வெளியிடும்.