இந்த உலகத்துல நல்லவன் கெட்டவன்னு எதுமே இல்ல
இங்க தேவைகள் மட்டும் தான் இருக்கு அதான் உண்மை
இவங்களுக்கு தேவையானத செஞ்சா நல்லவன்னு சொல்லுவாங்க
தேவை இல்லாதத செஞ்சா கெட்டவன்னு சொல்லுவாங்க.
அவங்க தேவை தான் முக்கியம். நாம என்ன செய்றோம்ங்கிறது முக்கியமே இல்ல