17 வயதில் கல்விக்கடன்
30 வயதில் கல்யாணக்கடன்
40 வயதில் வீட்டுக்கடன்
50 வயதுக்கு
மேல் பெத்தகடன்
இப்படியே முடிந்து விடுகிறது
ஆண்களின் வாழ்க்கை
சில மாதங்கள் ஒரு உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் சமூகம்,
ஆயுள் முழுவதும் ஒரு குடும்பத்தையே சுமக்கும் ஆணை மறந்துவிடுகிறது