நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

அர்த்தங்கள் மாறிவிட்டன

சுய நலம் மிக்க இந்த சமுதாயத்தில்

இரக்கம் காட்டுபவன், இளிச்சவாயன்
அக்கறை காட்டுபவன், அதிக பிரசங்கி
மரியாதை தருபவன், முட்டாள்
உதவி செய்பவன், புழைக்க தெரியாதவன்
குரல் கொடுப்பவன்,  வேலை வெட்டி இல்லாதவன்

பெண்கள் பற்றி சில சிக்கலான உண்மைகள்

  • அவர்கள் சேமிப்பில் அக்கறை உள்ளவர்கள். 
  • சேமிப்பில் அக்கறை உள்ளவர்கள் ஆனால் எப்பொழுதும் விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள் 
  • விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள்  ஆனால் அணிய எதுவுமில்லையென வருத்தபடுவார்கள் 
  • அணிய எதுவுமில்லையென வருத்தபடுவார்கள்  ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள் 
  • எப்போதும் அழகாக உடை அணிவார்கள் ஆனால் திருப்தி அடைய மாட்டார்கள் 
  • திருப்தி அடைய மாட்டார்கள் ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள் 
  • ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்  ஆனால் ஆண்கள் அப்படி செய்தாலும் அவர்களை நம்பமாட்டார்கள் 

சர்வர் இளைஞன்

வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்ய பிடிக்காமல்
பள்ளியை விட்டு ஓடியவன்,
சாப்பாட்டை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறான்..

"சர்வராக"...

I was Dying

First I was dying to finish high school and start college
And then I was dying to finish college and start working
And then I was dying to marry and have children
And then I was dying for my children to grow old enough for school so i could return to work
And then I was dying to retire
And now, I am dying ...and suddenly I realize I forgot to live

பூசனிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை அறிய


“கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்”

ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "X" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.
அதை பாதியாக்கினால் கிடைப்பது "45X" ஆகும்
அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135X" ஆகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்