நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

தமிழரின் கணித அளவை முறைகள்



நீட்டலளவு
10
கோன் - 1 நுண்ணணு
10
நுண்ணணு - 1 அணு
8
அணு - 1 கதிர்த்துகள்
8
கதிர்த்துகள் - 1 துசும்பு
8
துசும்பு - 1 மயிர்நுணி
8
மயிர்நுணி - 1 நுண்மணல்
8
நுண்மணல் - 1 சிறுகடுகு
8
சிறுகடுகு - 1 எள்
8
எள் - 1 நெல்
8
நெல் - 1 விரல்
12
விரல் - 1 சாண்
2
சாண் - 1 முழம்
4
முழம் - 1 பாகம்
6000
பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4
காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
4
நெல் எடை - 1 குன்றிமணி
2
குன்றிமணி - 1 மஞ்சாடி
2
மஞ்சாடி - 1 பணவெடை
5
பணவெடை - 1 கழஞ்சு
8
பணவெடை - 1 வராகனெடை
4
கழஞ்சு - 1 கஃசு
4
கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
3 3/4
குன்றி மணி எடை - 1 பணவெடை - 488 மில்லி கிராம்
32
குன்றிமணி - 1 வராகனெடை - 4 கிராம்
10
வராகனெடை - 1 பலம்
1
குன்றி எடை - 130 மில்லி கிராம்
2
குன்றி மணி எடை - 1 உளுந்து எடை
1
ரூபாய் எடை - 1 தோலா - அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
3
தோலா - 1 பலம் - 35 கிராம்
8
பலம் - ஒரு சேர்
40
பலம் - 1 வீசை - 1400 கிராம்
50
பலம் - 1 தூக்கு
2
தூக்கு - 6 வீசை - 1 தூலாம்
8
வீசை - 1 மணங்கு
20
மணங்கு - 1 பாரம்
  
முகத்தல் அளவு
5
செவிடு - 1 ஆழாக்கு
2
ஆழாக்கு - 1 உழக்கு
2
உழக்கு - 1 உரி
2
உரி - 1 படி- 1 நாழி
8 படி - 1 மரக்கால்
2
குறுணி - 1 பதக்கு
2
பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
300
நெல் - 1 செவிடு
5
செவிடு - 1 ஆழாக்கு
2
ஆழாக்கு - 1 உழக்கு
2
உழக்கு - 1 உரி
2
உரி - 1 படி - 1 நாழி  
8 படி - 1 மரக்கால்
2
குறுணி - 1 பதக்கு
2
பதக்கு - 1 தூணி
5
மரக்கால் - 1 பறை
21 மரக்கால்- 1 கோட்டை
80
பறை - 1 கரிசை
48 96
படி - 1 கலம்
120
படி - 1 பொதி

கால அளவு
2
கண்ணிமை - 1 நொடி
2
கைநொடி - 1 மாத்திரை
2
மாத்திரை - 1 குரு
2
குரு - 1 உயிர்
2
உயிர் - 1 சணிகம்
12
சணிகம் - 1 விநாடி
60
விநாடி - 1 நொடி - நாழிகை
2 1/2
நாழிகை - 1 ஓரை
3-3 1/2
நாழிகை - 1 முகூர்த்தம்
2
முகூர்த்தம் - 1 சாமம்
1 சாமம் - 3 மணி
4
சாமம் - 1 பொழுது
2
பொழுது - 1 நாள்
15
நாள் - 1 பக்கம்
2
பக்கம்-30 நாள் - 1 மாதம்
6
மாதம் - 1 அயனம்
2
அயனம் - 12 மாதம் - 1 ஆண்டு
60
ஆண்டு - 1 வட்டம்

குறிப்பு: இந்த பகுதியில் வெளியிடப்படும் தகவல்கள் நான் செவி வழியாக கேட்டதும், ஊடகம் வழியாக அறிந்ததும், புத்தகங்களின்  வழியாக படித்தவை. இதன் நோக்கம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகள், வாக்கியங்கள் அல்லது பலமொழிகளின் உண்மையான விளக்கத்தை அறியவே, ஆதலால் இதில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் உடனடியாக எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.