நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
யோகாவும் தியானமும்
மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா" மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்" யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...