நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
சென்னையில் மழை
தொடங்கும் போது காதலியைப் போல் மகிழ்ச்சியாய் தெரிந்த மழை தொடர்ந்து கொண்டே இருப்பதால் மனைவியைப் போல் தொல்லையாய்த் தெரிகிறது இன்னும் நீடித்தால் மருமகளைப் போல் வீட்டுக்குள் புகுந்து நம்மை வெளியேற்றிவிடுமோ என்றே தோன்றுகிறது..