பெண் வாழ்வில் பெருந்துன்பம் தருவது கல்யாணமே அல்ல, கல்யாண பிளவுஸ் தான்...பிறகு எப்போதும்
.."எப்பிடி இருந்த நான் ....'
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
Marriages in India
- You are getting Old,So...
- You are going bald/ growing fat/ becoming ugly,So...
- All your friends are married,So...
- You are getting bored,So...
- School done.college done.Job done. what else is to be done?So...
- Late marriage means late kids,So...
- But how will younger siblings get married?So...
- Sharma Uncle, Verma Aunty and all other relatives keep asking all kinds of questions,So...
- Its our duty and responsibility,So...
- Its Great Great grandparents last wish,So...
YOU SHOULD GET MARRIED
TAMILNADU RTO REG.NUMBERS
| TN01 | CHENNAI(CENTRAL) |
| TN02 | CHENNAI(NORTH-WEST) |
| TN03 | CHENNAI(NORTH-EAST) |
| TN04 | CHENNAI(EAST) |
| TN05 | CHENNAI(NORTH) |
| TN06 | CHENNAI(SOUTH-EAST) |
| TN09 | CHENNAI(WEST) |
| TN10 | CHENNAI(SOUTH-WEST) |
| TN11 | TAMBARAM RTO |
| TN11Z | SOLLINGANALLUR |
| TN16 | TINDIVANAM RTO |
| TN18 | REDHILLS |
| TN18Z | AMBATTUR |
| TN19 | CHENGALPATTU |
| TN19Z | MADURANTAKAM |
| TN20 | TIRUVALLUR |
| TN20Y | POONAMALLE |
| TN21 | KANCHEEPURAM |
| TN21W | SRIPERUMBUDUR |
| TN22 | MEENAMBAKKAM |
| TN23 | VELLORE |
| TN23T | GUDIYATHAM |
| TN23Y | VANIYAMBADI |
| TN24 | KRISHNAGIRI |
| TN25 | TIRUVANNAMALAI |
| TN25Z | ARANI |
| TN28 | NAMAKKAL |
| TN28Y | PARAMATHIVELLORE |
| TN28Z | RASIPURAM |
| TN29 | DHARMAPURI |
| TN29W | PALACODE |
| TN29Z | HARUR |
| TN30 | SALEM(WEST) |
| TN30W | OMALUR |
| TN31 | CUDDALORE |
| TN31U | CHIDAMBARAM |
| TN31V | VIRUDHACHALAM |
| TN31Y | NEYVELI |
| TN32 | VILLUPURAM |
| TN32W | KALLAKURICHI |
| TN32Z | ULUNDURPET |
| TN33 | ERODE |
| TN34 | TIRUCHENCODE |
| TN36 | GOBICHETTIPALAYAM |
| TN36W | BHAVANI |
| TN36Z | SATHIYAMANGALAM |
| TN37 | COIMBATORE(SOUTH) |
| TN38 | COIMBATORE(NORTH) |
| TN39 | TIRUPPUR(NORTH) |
| TN39Z | AVINASHI |
| TN40 | METTUPALAYAM |
| TN41 | POLLACHI |
| TN42 | TIRUPUR(SOUTH) |
| TN42Y | KANGAYAM |
| TN43 | OOTY |
| TN43Z | GUDALUR |
| TN45 | TRICHIRAPPALLI |
| TN45Y | THIRUVERUMBUR |
| TN45Z | MANAPPARAI |
| TN46 | PERAMBALUR |
| TN47 | KARUR |
| TN47Z | KULITHALAI |
| TN48 | SRIRANGAM |
| TN48Z | THURAIYUR |
| TN49 | THANJAVUR |
| TN49Y | PATTUKOTTAI |
| TN50 | THIRUVARUR |
| TN50Z | MANNARGUDI |
| TN51 | NAGAPATTINAM |
| TN51Z | MAYILADURAI |
| TN52 | SANGARI |
| TN52Z | METTUR |
| TN54 | SALEM(EAST) |
| TN55 | PUDUKOTTAI |
| TN55Z | ARANTHANGI |
| TN56 | PERUNDURAI |
| TN57 | DINDIGUL |
| TN57R | OTTANCHATRAM |
| TN57V | VADASANDUR |
| TN57Y | BATALAGUNDU |
| TN57Z | PALANI |
| TN58 | MADURAI(SOUTH) |
| TN58Z | THIRUMANGALAM |
| TN59 | MADURAI(NORTH) |
| TN59V | VADIPATTI |
| TN59Z | MELUR |
| TN60 | THENI |
| TN60Z | UTHAMAPALAYAM |
| TN61 | ARIYALUR |
| TN63 | SIVAGANGA |
| TN63Z | KARAIKUDI |
| TN64 | MADURAI(CENTRAL) |
| TN65 | RAMANATHPURAM |
| TN65Z | PARAMAKUDI |
| TN66 | COIMBATORE(CENTRAL) |
| TN67 | VIRUDHUNAGAR |
| TN67U | SIVAKASI |
| TN67Z | SRIVILIPUTHUR |
| TN68 | KUMBAKONAM |
| TN69 | TUTICORIN |
| TN69Y | TIRUCHENDUR |
| TN69Z | KOVILPATTI |
| TN70 | HOSUR |
| TN72 | TIRUNELVELI |
| TN72V | VALLIOOR |
| TN73 | RANIPET |
| TN73Z | ARAKONAM |
| TN74 | NAGERCOIL |
| TN75 | MARTHANDAM |
| TN76 | TENKASI |
| TN76V | AMBASAMUTHIRAM |
| TN76Z | SANKARANKOIL |
| TN77 | ATTUR |
| TN77Z | VALAPADI |
| TN78 | DHARAPURAM |
| TN78Z | UDUMALPET |
கோல்கேட்டின் திருட்டுத்தனம்
இன்று காலை அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு இந்த மாதத்திற்க்கான மளிகை பொருட்கள் வாங்க என் மனைவியுடன் சென்றேன். பல் துலக்கும் பிரஷ்ஷை எடுக்க சென்ற இடத்தில் நான் கண்ட கோல்கேட் நிறுவன பிரஷ்ஷால் ஒரு நிமிடம் டென்ஷன் உடன் கோபமும் வந்து விட்டது.
கோல்கேட் நிறுவனம் புதிதாக கறுப்புநிறக் குச்சங்கள் கொண்ட பல்துலக்கும் பிரஷ்ஷை அறிமுகப்படுத்தியிருகிறது. அதில் கரித்தூள் (charcoal) இருக்கும் என்றும் அதனால் வெள்ளைக்குச்சங்கள் கொண்ட பிரஷ்ஷைவிட இது நன்றாக ஊடுருவி பற்களைத் துலக்கும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது
![]() |
| கறுப்புநிறக் குச்சங்கள் கொண்ட பிரஷ் |
இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு, டிவியில் நடிகை காஜல் அகர்வால் தோன்றி "உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?" என்ற விசாரிப்போடு வரும் கோல்கேட் உப்பு (salt) பேஸ்ட்டும் சந்தையில் விற்பனையாகி வருகிறது.
இதை அசை போடும்போது என் நினைவில் 30 ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் ஒளிபறப்பு செய்யப்பட்ட இதே கோல்கேட் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று ஓடி மறைந்தது. அதாவது திரையரங்கிள் படம் போடுவதற்கு முன்னும் இடைவேளை முடிந்து படம் ஆரம்பிப்பதற்கும் முன்னும் வரும் விளம்பரத்தில், ஒரு பயில்வான் வந்து அதிக எடையைத் தூக்கி பலத்த கைதட்டலுடன் பரிசு வாங்குவார். அவ்வளவு எடையைத் தூக்கிய அந்த பயில்வான் ஒரு சாதாரண சோளக்கதிரைக் கடிக்கும்போது பல்வலியால் துடிப்பார். அதிலிருந்து மீள்வதற்கு, கரித்தூளும் உப்பும் கலந்த கலவையால் பல்துலக்கத் தயாராவார் பயில்வான்.
அப்போது ஒரு குரல் ஒலிக்கும், “உடம்புக்கு பாலும் பாதாமும். பல்துலக்க உப்பும் கரித்தூளுமா?” எனக் கேட்டு, "உப்பும் கரித்தூளும் வேஸ்ட். கோல்கேட் டூத்பவுடரும் டூத்பேஸ்ட்டும் சிறந்தவை என்றும் நல்ல பலன்தரக்கூடியவை" என்று கோல்கேட் டூத்பவுடரை பயன்படுத்தும்படி அந்தக் குரல் பரிந்துரைக்கும்.
இப்படி விளம்பரம் செய்து, சந்தையை ஆக்கிரமித்து, வியாபாரத்தைப் பெருக்கிய அதே கோல்கேட் நிறுவனம்தான், உப்பு பேஸ்ட்டையும் கரித்தூள் பிரஷ்ஷையும் இப்போது வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் உப்பையும் கரித்தூளையும் தவிர்க்கச் சொன்ன கோல்கேட், இப்போது அந்த இரண்டையும் வைத்து பல் துலக்கச் சொல்கிறது. இதைத்தானே அந்த பயில்வானும் செய்தார்.
என்ன ஒரு திருட்டுத்தனம்.
100 வயது
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும். எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும்.
இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்
ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள்,
ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு,
15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100
16 முறை சுவாசித்தால் அவன் வயது 93 ஆண்டுகள்
17 முறை சுவாசித்தால் அவன் வயது 87 ஆண்டுகள்
இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்
திருமூலர் தனது பாடலில்,
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள்,
ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)
21600 / 1440=15
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு,
15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100
16 முறை சுவாசித்தால் அவன் வயது 93 ஆண்டுகள்
17 முறை சுவாசித்தால் அவன் வயது 87 ஆண்டுகள்
18
முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
19 முறை சுவாசித்தால் அவன் வயது 73 ஆண்டுகள்
20 முறை சுவாசித்தால் அவன் வயது 66 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டுகள்
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டுகள்
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டுகள்
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால்
அவனுடய சுவாசத்தின் நீளம்
குறைந்து சுவாசம்
மிச்சப் படுகிறதாம். ஆகையால்
பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட
நாள் வாழலாம்
Subscribe to:
Posts (Atom)






