மு.சண்முகராஜன் | Shanmugarajan M
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
வெற்றியின் புது இலக்கணம்
ஓவர்டேக்
செய்வதல்ல
;
டேக்ஓவர்
செய்வதே
வெற்றி
!
செல்போன் டவர்
வயல்களில்
நன்கு
வளர்ந்து
நிற்கிறது...
செல்போன்
டவர்!
மரம் நடுவோம் மழை பெறுவோம்
ஆயிரம்
மரங்கள்
மரணம்
ஆறுவழிச்
சாலை
ஜனனம்
அதில்
ஆயிரம்
வாகனங்கள்
பயணம்
ஒவ்வொரு
வாகனத்திலும்
ஒரு
வசனம்
“மரம்
நடுவோம்
,
மழை
பெறுவோம்”
மிஸ்டு கால்
முள்ளை
முள்ளால
எடுக்க
முடியுமானு
தெரியல
,
ஆனா
வீட்ல
எங்கயோ
வச்ச
"
செல்
"
ல
"
செல்
"
லால
எடுக்க
முடியும்
.
மிஸ்டு
கால்
!
செல்பி
தன்னை
ஒரு
புகைப்படம்
எடுக்கக்கூட
ஒரு
உறவு
/
நட்பு
இல்லாத
தனிமை
சூழ்ந்த
அந்த
கையறு
நிலையையே
ஆங்கிலேயர்கள்
Selfie
என்றழைத்தனர்
தற்போதைய தமிழகம்
பணத்தால்
தரை
தட்டியது
நீதியின்
தட்டு
பணமற்றவனுக்கு
சிறைக்குள்
தட்டு
!
நேர்மையாய்
இருந்தால்
பணியிடை
மாற்றம்
நேர்மையற்றவனுக்கு
வாழ்கையில்
முனேற்றம்
!
பணமிருந்தால்
மருத்துவமனையில்
தரமான
சிகிச்சை
பணமற்றவனுக்கு
கடமைக்காக
ஒரு
சிகிச்சை
!
வயிற்று
பிழைப்புக்கு
50, 100
திருடினால்
திருடன்
பலகோடி
திருடினால்
தலைவன்
!
பணமுள்ளவனுக்கு
வாய்தா
என்ற
பெயரில்
சுக
வாழ்க்கை
பணமற்றவனுக்கு
ஜெயிலுக்குள்
சோக
வாழ்க்கை
!
பணமிருந்தால்
தரமான
கல்வி
பணமற்றவனுக்கு
அனுபவமே
கல்வி
!
நாட்டிற்காக
போர்முனையில்
உயிரை
தொலைக்கிறது
ஒரு
கூட்டம்
எதிரி
என
தெரிந்தும்
கொஞ்சி
உறவாடுகிறது
மற்றொரு
கூட்டம்
!
கற்பழிக்க
பட்டவள்
மரணத்தின்
பிடியில்
கற்பழித்தவன்
ஒரு
மாதத்தில்
ஜாமீனில்
!
உண்மையை
மக்கள்
அறிய
சொல்லி
ஜெயிலுக்குள்
சிலர்
ஜால்ரா
அடிப்பதால்
அரியணையில்
பலர்
!
பணம்
பேசிய
பின்பே
திறமைக்கு
வாய்ப்பு
இதற்கு
பெயர்தான்
தற்போதைய தமிழகம்
அட்வைஸ்
அட்வைஸ்
என்பது
ஆண்களின்
தொப்புள்
போல
எவனும்
ரசிக்கமாட்டான்
நிர்வாணம் ஆனது இயற்கை
மனிதன்
நிர்வாணமாய்
இருந்த
போது
இயற்கை
மானமுடன்
இருந்தது
,
மனிதன்
நாகரீகம்
அடைந்த பின்
இன்று
இயற்கை
நிர்வாணம்
ஆனது
நல்ல ஐடியா
ஆபீஸ்
மீட்டிங்ல
நாம
சொன்ன
ஐடியா
நல்லா
இருக்குன்னு
எல்லோரும்
சொல்லிட்டா
அதை
நாம
மட்டும்
தான்
செயல்படுத்தனும்னு
அர்த்தம்
.
14வது தலாய்லாமா (டென்சின் கட்சு)
என்னை
மிகவும்
ஆச்சரியப்படுத்தியவன்
மனிதன்
தான்
.
ஏனென்றால்
அவன்
பணம்
சம்பாதிப்பதற்காக
தனது
ஆரோக்கியத்தை
தியாகம்
செய்கிறான்
.
பிறகு
இழந்த
ஆரோக்கியத்தை
திரும்பப்
பெறுவதற்காக
,
சம்பாதித்த
பணத்தை
தியாகம்
செய்கிறான்
.
பிறகு
நிகழ்காலத்தை
அனுபவிக்க
மறந்து
எதிர்காலத்தை
எண்ணி
கனவுலகில்
மிதக்கிறான்
.
அதன்
விளைவாக
அவன்
நிகழ்காலம்
மற்றும்
எதிர்காலத்தில்
வாழ
முடியாமல்
தவிக்கிறான்
.
தனக்கு
இறப்பே
இல்லையென்ற
இறுமாப்போடு
வாழ்கிறான்
.
கடைசியில்
வாழாமலே
சாகிறான்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)