என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான். ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காக தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான். பிறகு இழந்த ஆரோக்கியத்தை திரும்பப் பெறுவதற்காக,
சம்பாதித்த பணத்தை தியாகம் செய்கிறான். பிறகு நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான். அதன் விளைவாக
அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கிறான். தனக்கு இறப்பே இல்லையென்ற இறுமாப்போடு வாழ்கிறான். கடைசியில் வாழாமலே சாகிறான்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்
அர்த்தங்கள் மாறிவிட்டன
சுய நலம் மிக்க இந்த சமுதாயத்தில்…
அக்கறை காட்டுபவன், அதிக பிரசங்கி
மரியாதை தருபவன், முட்டாள்
உதவி செய்பவன், புழைக்க தெரியாதவன்
குரல் கொடுப்பவன், வேலை வெட்டி இல்லாதவன்
மரியாதை தருபவன், முட்டாள்
உதவி செய்பவன், புழைக்க தெரியாதவன்
குரல் கொடுப்பவன், வேலை வெட்டி இல்லாதவன்
பெண்கள் பற்றி சில சிக்கலான உண்மைகள்
- அவர்கள் சேமிப்பில் அக்கறை உள்ளவர்கள்.
- சேமிப்பில் அக்கறை உள்ளவர்கள் ஆனால் எப்பொழுதும் விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள்
- விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள் ஆனால் அணிய எதுவுமில்லையென வருத்தபடுவார்கள்
- அணிய எதுவுமில்லையென வருத்தபடுவார்கள் ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள்
- எப்போதும் அழகாக உடை அணிவார்கள் ஆனால் திருப்தி அடைய மாட்டார்கள்
- திருப்தி அடைய மாட்டார்கள் ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்
- ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள் ஆனால் ஆண்கள் அப்படி செய்தாலும் அவர்களை நம்பமாட்டார்கள்
சர்வர் இளைஞன்
வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்ய பிடிக்காமல்
பள்ளியை விட்டு ஓடியவன்,
சாப்பாட்டை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறான்..
பள்ளியை விட்டு ஓடியவன்,
சாப்பாட்டை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறான்..
"சர்வராக"...
I was Dying
First I was dying to finish high school and start college
And then I was dying to finish college and start working
And then I was dying to marry and have children
And then I was dying for my children to grow old enough for school so i could return to work
And then I was dying to retire
And now, I am dying ...and suddenly I realize I forgot to live
And then I was dying to finish college and start working
And then I was dying to marry and have children
And then I was dying for my children to grow old enough for school so i could return to work
And then I was dying to retire
And now, I am dying ...and suddenly I realize I forgot to live
பூசனிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை அறிய
“கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்”
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்”
ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்
ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "X" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.
அதை பாதியாக்கினால் கிடைப்பது "45X" ஆகும்
அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135X" ஆகும்
ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810)
135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்
ஏமாற்றம்
அழகான ஆண் முட்டாளாக இருந்தால் பெண் ஏமாற்றம் அடைகிறாள். அழகான பெண் புத்திசாலியாகவும் இருந்தால் ஆண் ஏமாற்றம் அடைகிறான்
சீரியல் பல்பு
நமக்குத்தான் அது இண்டிகேட்டர் , ஆனா ஆட்டோகாரங்களுக்கும் பெண்களுக்கும் அது சீரியல் பல்பு !
Tajmahal - The Symbol of love?
We know Tajmahal as symbol of love but lesser known facts are,
- Mumtaz was Shahjahan's 4th wife out of his 7 wives (Great)
- Shahjahan killed mumtaz's husband to marry her (Excellent)
- Mumtaz died during her 14th delivery (Wow)
- After her death Shahjahan married Mumtaz's sister (Amazing)
Subscribe to:
Posts (Atom)



